லைவ் திருமணம் ( Live Wedding Streaming )
Live Streaming Service Provider கொரோனாவினால் (Covid – 19) திருமண நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளது . ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் மட்டும் உறவினர்கள் பங்கு கொள்ள வேண்டும் . இதற்கு சில விதி முறைகள் மற்றும் வரம்புகள் உள்ளன . இதனால் வெளி ஊரில் உள்ள உறவினர்கள் . பங்கு கொள்வது மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் வருவது கடினமாக உள்ளது . இதற்காக திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் , நினைத்தநேரத்தில் நினைத்த நாளில் திருமணத்தை நடத்தலாம் . இந்த திருமணத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள் . அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு திருமண நிகழ்வுகள் நேரடியாக காணலாம் . திருமண தம்பதிகளை வாழ்த்தலாம் . இது எப்படி என்றால் மாறி வரும் உலகில் மாற்றங்களை நாம் ஏற்று கொள்ள வேண்டும் . இதனால் covid–19 யை தடுக்கலாம் . சில சிறந்த தொழில்நுட்ப நிறுவனம் இணையதளம் மூலம் குறைந்த விலையில் நேரடியாக திருமண நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றன . இவர்களை தொடர்பு கொண்டால் போதும் . இவர்களே அனைத்து ஏற்பாடுகளையு...