லைவ் திருமணம் ( Live Wedding Streaming )


கொரோனாவினால் (Covid – 19) திருமண நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக  குறைந்த அளவில் மட்டும் உறவினர்கள் பங்கு கொள்ள  வேண்டும் . இதற்கு சில விதி முறைகள் மற்றும் வரம்புகள் உள்ளன . இதனால் வெளி ஊரில் உள்ள உறவினர்கள். பங்கு கொள்வது மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் வருவது கடினமாக உள்ளது. இதற்காக திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம், நினைத்தநேரத்தில் நினைத்த நாளில் திருமணத்தை நடத்தலாம். இந்த திருமணத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள். அவர்கள் வீட்டில்  இருந்து கொண்டு திருமண நிகழ்வுகள் நேரடியாக காணலாம் . திருமண தம்பதிகளை வாழ்த்தலாம்

இது எப்படி என்றால் மாறி  வரும் உலகில் மாற்றங்களை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.

இதனால் covid–19 யை தடுக்கலாம் . சில சிறந்த தொழில்நுட்ப நிறுவனம்

இணையதளம் மூலம் குறைந்த விலையில் நேரடியாக திருமண நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றன.

இவர்களை தொடர்பு கொண்டால் போதும் . இவர்களே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவார்கள். இதில் தமிழ்நாட்டில் சிறந்த நிறுவனமான Mslive Stream Pvt Ltd  உங்கள் தேவைக்கு ஏற்ப அணைத்து நேரடி ஒளிபரப்பு வசதிகளை செய்து தருகிறார்கள் .

website : http://mslivestream.com/

Ph : 7305712345

support@mslivestream.com

Comments

Popular posts from this blog

நேரடி ஒளிபரப்பு (Live broadcast )