Posts

Showing posts from December, 2019

Mslive Stream Promo

Image

நேரடி ஒளிபரப்பு (Live broadcast )

Image
மாற்றம் ஒன்றே மாறாதது           மாறிவரும் நவீன உலகில் இன்று  நாம்  அனைவரும் பயன்படுத்தும் கைபேசியில் . அனைத்தும் அடங்கிவிடுகின்றன .என்பதால் மின் அன்ஞ்சல் போய் கைபேசியில் முகம் பார்த்து பேசும் காலம் வந்து விட்டது. உலகளவில்            வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் , நண்பர்கள்  உங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளை அதாவது திருமணம் , முக்கிய இல்ல நிகழ்வுகள்  நேரடியாக முகநூல், யூடுப், வலைத்தளம் ஆகியவற்றின் மூலம் கண்டுகளிக்கலாம். மருத்துவத்துறை           மருத்துவத்துறையில் எடுத்துக்கொண்டால் , நேரடியாக மருத்துவர் தரும் சிகிக்சை மற்றும்  அறுவை சிகிக்சை ஆகியவற்றை மாணவர்கள் காணலாம். கல்வித்துறை            கல்வி துறை எடுத்து கொண்டால் ஆசிரியர் மாணவர்களுக்கு எங்கு இருந்து வேண்டுமானாலும் இருந்து கொண்டு நேரடியாக ஊடகம் , கைபேசி , வலைத்தளம் வழியாக வகுப்புகளை எடுக்கலாம். ஊடகத்துறை        ...